ஆப்பிள் சாதனங்களுக்கு புதிய வசதியுடன் வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷன்!

whatsapp-voip

மார்ச் 18, மொபைல் சாதனங்களள் மூலமான தொடர்பாடலை இலகுபடுத்தும் சிறந்த அப்பிளிக்கேஷனாக WhatsApp’s திகழ்கிறது.

தற்போது பேஸ்புக் நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள இந்த அப்பிளிக்கேஷன் தொடர்பில் இவ்வருடம் பார்சிலோனாவில் இடம்பெற்ற மொபைல் வேர்ள்ட் காங்கிரஸ் நிகழ்வில் அதன் தலைமை நிர்வாக அதிகாரி Jan Koum குரல்வழி தொடர்பாடல் வசதியை அறிமுகம் செய்யக்கூடிய சாத்தியம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இதன் அடிப்படையில் அப்பிள் நிறுவனம் புதிதாக வெளியிடவுள்ள iOS 7.1 பதிப்புடன் இப்புதிய வசதி கொண்ட WhatsApp’s அப்பிளிக்கேஷன் அறிமுகமாகவுள்ளது.

இதனை டேட்டா இணைய வசதியின் ஊடாகவோ அல்லது WiFi வயர்லெஸ் தொழில்நுட்பத்தினூடாகவோ பயன்படுத்த முடியும்.

இதேவேளை WhatsApp’s அப்பிளிக்கேஷனை தற்போது 450 மில்லியன் வரையானவர்கள் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு