ஆடுகளம் நாயகி டாப்சியின் ஆடுகள நாயகன்!

taapsee

ஏப்ரல் 09, ஆடுகளம் டாப்சிக்கு பெரிய அளவில் படவாய்புகள் இல்லாத நிலையில் விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

டென்மார்க் பேட்மின்டன் வீரர் மத்தியாஸ் போயை காதலித்து வரும் டாப்ஸி அவர் எந்தெந்த நாடுகளுக்கு விளையாடச் செல்கிறாரோ அங்கெல்லாம் சென்று அவரது விளையாட்டை கைதட்டி ரசித்து வந்தார்.

மேலும் தான் நடிக்கும் படப்பிடிப்பு தளங்களுக்கும் அவரை வரவழைத்து வந்தவர், அவருடன் மும்பையிலுள்ள நட்சத்திர ஓட்டல்களிலும் காதலை வளர்த்துவந்தார் இது போன்ற ஏராளமான கிசுகிசுகள் வெளியாயின.

ஆனால் டாப்சியோ, மத்தியாஸ் தனது நண்பர் மட்டுமே என்று கூறிவந்தார். தற்போது டாப்சி சில படங்களில் நடித்துவருகிறார், அந்தபடங்களை முடித்துவிட்டு மத்தியாஸ்ஸை திருமணம் செய்து கொள்ளப்போகிறாராம்.. இருவரது வீட்டிலும் திருமணத்திற்கான பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதாகவும், இதனையடுத்து விரைவில் சினிமாவில் இருந்து விடைபெறுவார் என்றும் கூறப்படுகிறது.

“இல்லறக் களம் புகத்தான்”

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு