7up விளம்பரத்தை தொடர்ந்து அஜித்தை படம் பிடிக்கும் ஹாலிவுட் இயக்குனர்!

ajith2

சென்னை : 10.04.2014 வியாழன்.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின், படப்பிடிப்பு பூஜை சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சாய்பாபா கோவிலில் நடைபெற்றது.

இதனைதொடர்ந்து நாளை முதல் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இச்சமயத்தில் படம் குறித்த சில தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. இப்படத்தை ஒளிப்பதிவு செய்யப்போவது பிரபல ஆஸ்திரேலிய இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் டான் மாக்ஆர்தர் தமிழில் 7up விளம்பரத்தை மிக அழகாக பிரம்மாண்டமாக ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த விளம்பரமும் ஒளிப்பதிவில் பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் குதித்தனர் .

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு