மே18, தமிழ்நாட்டில் நடந்துமுடிந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்ததை அடுத்து முன்னால் துணை முதல்வரும், திமுகவின் பொறுப்பாளருமான திரு.மு.க. ஸ்டாலின் தனது கட்சியின் முக்கிய பொறுப்புகள் அனைத்திலும் இருந்து ராஜினாமா செய்து தோல்விக்குப் பொறுப்பேற்று தன்னை விடுவித்துக்கொண்டார்.
இது கட்சியின் முக்கிய தலைவர்களிடையே ஆச்சர்யத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
![]()

