குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்றார் மோடி!

modi-with-pranab

மே20, தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட நரேந்திர மோடி, ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக குடியரசுத் தலைவர் பிராணாப் முகர்ஜியை அவரது மாளிகையில் இன்று சந்தித்தார்.

சந்திப்பின் போது தங்களின் அரிதிப் பெரும்பான்மை வெற்றியை சுட்டிக்காட்டி தனக்கும் தன் தலைமையில் அமையவிருக்கும் புதிய அரசின் அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்துவைக்க வேண்டுகோள் விடுத்ததன் அடிப்படையில் நாளை பிரதமர் உள்பட 20 அமைச்சர்களுடன் முதல் கட்டமாக பதவிப் பிரமாணம் நடக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

By True Tamil

மே 20, 2014
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு