விஜய்க்காக பாட்டெழுதும் தனுஷ்!

kaththi

மே20,துப்பாக்கி படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் இணைந்திருக்கும் படம்தான் கத்தி.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் மொத்தம் 5 பாடல்கள் மற்றும் ஒரு தீம் மியூசிக் உள்ளது.

இதில் 4 பாடல்களுக்கான இசையை முடித்துவிட்ட அனிருத் ஒரு பாடல் மற்றும் தீம் மியூசிக் மட்டுமே மீதம் வைத்திருக்கிறார். தற்போது இதுவல்ல செய்தி., பாக்கி இருக்கும் அந்த ஒரு பாடலை தனுஷ் எழுதப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு தனுஷ் எழுதும் பாடலை விஜய் படுவார் என்றும் கூறப்படுகிறது.

பொதுவாக தனஷ், விஜய்யின் மிகப்பெரிய ரசிகர். இதை அவரே பல மேடைகளில் சொல்லியிருக்கிறார். அதனால் கத்தி படத்தில் தனுஷ் பாடலுக்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்குமென எதிர்பார்க்கப் படுகிறது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு