கண்ணதாசன் விருதுக்கு தகுதியானவர்கள் இவர்கள் இருவர் மட்டும்!

kannadasan
ஜூன்21, பின்னணிப் பாடகி வாணி ஜெயராம், எழுத்தாளர் ஜெயமோகன் ஆகியோருக்கு, கோவையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) கண்ணதாசன் விருது வழங்கப்படுகிறது.

இது தொடர்பாக கண்ணதாசன் கழகத்தின் செயலர் மரபின் மைந்தன் முத்தையா வெளியிட்ட செய்தி: கண்ணதாசன் கழகத்தின் சார்பில் 7-ஆவது ஆண்டாக கண்ணதாசன் விழா கோவை கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.

இந்த ஆண்டுக்கான கண்ணதாசன் விருது, பின்னணிப் பாடகி வாணி ஜெயராம், எழுத்தாளர் ஜெயமோகன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. மதுரை தியாகராஜர் குழும நிறுவனங்களின் தலைவர் கருமுத்து தி.கண்ணன் தலைமை தாங்குகிறார். பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் பாடிய கண்ணதாசனின் “ஸ்ரீகிருஷ்ண கவசம்’ குறுந்தகட்டை ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணன் வெளியிட, ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மலர்விழி பெற்றுக் கொள்கிறார்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு