தஞ்சை மாவட்டத் திமுகழக உறுப்பினர்கள் கூண்டோடு மாற்றம்!

ssp

ஜூன் 21, நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்ததை முன்னிட்டு தோல்விக்கு காரணம் கண்டு பிடிக்கும் வகையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பெற்று ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் தஞ்சை மாவட்ட செயலாளரும் முன்னால் மத்திய அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம்,  தருமபுரி  முல்லைவேந்தன், இன்ப சேகர் மாவட்ட செயலாளர்களும் 6 நகராட்சி செயலாளர்களும்   21 ஒன்றிய செயலாளர்களும்  மற்றும் நகராட்சி செயலாளர்கள் உள்பட பலர் தற்காலிகமாக நீக்கப் பெற்றுள்ளனர். மேலும் அதிரடி நடவடிக்கை தொடரும் எனத் திமுக தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு