உலகக் கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா-ஜெர்மனி பலப்பரீட்சை!

football

ஜூலை13, உலகம் முழுவதும் அதிக ரசிகர்களைக் கொண்ட கால்பந்து விளையாட்டு தற்போது முடிவைச் நோக்கி விறுவிறுப்பாக செல்கிறது.

அர்ஜென்டீனா மற்றும் ஜெர்மனி ஆகிய இரு அணிகளும் தற்போது மூன்றாவது முறையாக இறுதிப் போட்டியில் ஞாயிறு இரவு மரக்கானவில் மோதுகின்றன. அதிரடியாக பார்சிலோனா நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி இருக்கிறார்.

1986 ஆம் ஆண்டில், அர்ஜென்டீனா ஜெர்மனியை மெக்சிகோவில் நடந்த இறுதிப்போட்டியில் தோற்கடித்தது. பின்னர் நான்கு ஆண்டுகள் கழித்து, ஜெர்மனி தென் அமெரிக்கர்களை இத்தாலியில் வைத்து பழிதீர்த்தது.

இந்த சூழ்நிலையில் ஐரோப்பியர்களுக்கு பெரிய ஆதரவு இருக்கும் பிரேசிலில், நடக்கும் இறுதிபோட்டியில் அர்ஜென்டினா வெற்றி பெற கடினமாக உழைத்து வருகிறது.

விறுவிறுப்பு குறையாத உடனடி செய்திகளுக்கு truetamil.in இணைந்திருங்கள்

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு