வெற்றி நடையில் “வேலையில்லா பட்டதாரி”!- குவியும் பட்டதாரிகள்!

vip2
ஜூலை 18, தனுஷின் 25 வது படம் இந்த வேலையில்லா பட்டதாரி  திரைப்படம். அதிகமான இளைஞர்களை கவர்ந்த தேசிய விருது நாயகன் தனுஷ் நடித்து வெளிவந்துள்ளது.

இன்று திரை தொட்டிருக்கும் இந்த படம் அதிகமான வேலை தேடும் பட்டதாரிகளை கொண்ட தமிழ்நாட்டின் இளைஞர்களின் மனதை கவர வேண்டும் என்பதற்காகவே எடுக்கப்பட்ட படம்.

vip
மேலும் பலாச்சுலையில் தேனாக ‘இசை ஸ்வரம்’ அனிருத்,  எம்.வி.ராஜேஷ் குமார்  இணைந்து இசைய மைத்துள்ளனர்.

vip3

சமீபத்தில் தனுஷ் எந்த ஒரு வெற்றி படத்தையும் கொடுக்காத சூழ்நிலையில் தனது நடிப்பில் வெளிவந்திருக்கும் 25வது   வெளிவந்திருக்கும் ‘வேலையில்லா பட்டதாரி’ வெற்றி பெரும் என ரசிகர்களுடன் தனுஷும் நம்பிக்கையுடன் இருக்கிறார்.

vip4

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு