goutham

இயக்குனர் ஏ.ஆர். முருதாஸ் ‘கத்தி’ படத்தின் பிஸிக்கு நடுவே படங்களையும் தயாரித்து வருகிறார். ஏற்கெனவே விஜய் மில்டன் இயக்கத்தில் ‘பத்து எண்றதுக்குள்ள’ என்ற படத்தை தயாரித்துக் கொண்டிருக்கும் அவர் அடுத்ததாக “ரங்கூன்” என்கிற படத்தையும் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கிறார்.

Loading