படத்தின் இயக்குனரே சொன்ன “ஒரு குப்பைக்கதை”!

oru-kuppai-kathai

130 படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றிய தினேஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அதுமட்டுமின்றி, “ஆடுகளம்” படத்திற்காக இவர் தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. “வழக்குஎண் 18/9″ படத்தில் நடித்த மனீஷா யாதவ் கதாநாயகியாக நடிக்கிறார்.

யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் “சென்னை எக்ஸ்பிரஸ்”, “கலகலப்பு”, “பட்டத்துயானை”, “மான்கராத்தே”, “யாமிருக்கபயமே”போன்ற படங்களில் நடித்தவர். சித்திரம்பேசுதடி, அஞ்சாதே, மௌனகுரு, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த மகேஷ்முத்துசாமி, இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்தின் தலைப்பு இப்படி வைத்துவிட்டால் மக்களை அடைந்துவிடும் என்ற நம்பிக்கை என்று இயக்குனரே சொல்றாரு!?

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு