விஜயதசமி வாழ்த்துக்கள்!

fb

அக் 02, கடவுளாக வணங்கும் தீமைகளை அழித்து நன்மைதரும் துர்கா, கல்விதரும் சரஸ்வதி, பொருள் தந்து மேன்மைதரும் லட்சுமி இவர்கள் ஒவ்வொருவரையும் வணங்கும் தலா 3 நாட்களாக 9 நாள் பூஜிக்கும் நாளே நவராத்திரி ஆகும்.

இந்த நாட்களில் கொலு வைத்து அக்கம் பக்கத்து வீட்டார் உள்பட அனைவரும் கூடி கொண்டாடி மகிழ்வது வழக்கம். உறவுவுகள் மேம்படவும் குடும்ப நன்மை பெறவும் இது ஒரு நல்ல வழியாகும். இந்நன்னாளில் www.truetamil.in சார்பாக அனைத்து மக்களும் நன்மை பெற இறைவணக்கம் செலுத்தி வேண்டிகொள்கிறோம்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு