ஜியோ பிரைமில் 100 GB டேட்டா இலவசம்!

ஜியோ பிரைமில் 100 GB டேட்டா இலவசம்!

இந்தியா, ஏப்ரல் 05: ஜியோ வழங்கும் சம்மர் சர்ப்ரைஸ் சலுகை திட்டங்களுக்கு இடையே உள்ள முக்கிய வேறுபாடு டேட்டா பயன்பாட்டுக் கொள்கை தான்.

ரூ.303 அல்லது ரூ.499 ஆகிய ரீசார்ஜ் தேர்வுகளை நிகழ்த்தாமல் ரூ.999 அல்லது அதற்கு மேலான ரீசார்ஜ்களை நிகழ்த்தினால் மூன்று மாதங்களுக்கு 100 GB அளவிலான 4ஜி டேட்டா, இலவச அழைப்புகள், ரோமிங், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள், மற்றும் ஜியோ ஆப்ஸ் சந்தா கிடைக்கும்.

இலவச 100 GB தரவை தீர்க்கும் வரை ஏப்ரல், ஜூன் காலத்தில் இவ்வளவு டேட்டா தான் பயன்படுத்த வேண்டுமென்ற எல்லை எதுவுமில்லை.

ஒருவேளை ஏதோவொரு கட்டத்தில் 100 GB டேட்டா எல்லை பயன்பாடு தீர்ந்து விட்டால் இணையவேகம் 128 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு