இதுதான் பாசம்! உலகை கலக்கும் இணை பிரியா நண்பர்கள்

tiger

இந்தோனேஷியாவை சேர்ந்த நபர் ஒருவர் புலியை செல்லப் பிராணியாக வளர்த்து வருகிறார்.
இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள கிராமம் டிலெம்.

இக்கிராமத்தை சேர்ந்த அப்துல்லா ஷொலெஹ்(வயது 33) என்பவர், முலன் என்ற புலியை செல்லப் பிராணியாக வளர்த்து வருகிறார்.

3 மாத குட்டியாக இருந்ததில் இருந்தே, முலனை பாதுகாத்து வருகிறார் அப்துல்லா.

தற்போது இருவரும் இணைபிரியா நண்பர்களாக உலா வருகின்றனர்.

By True Tamil

ஜனவரி 22, 2014
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு