பூஜையுடன் தொடங்கிய `தமிழ்படம் 2.0. தமிழ் படத்தில் இடம்பெற்றிருந்த நகைச்சுவை காட்சிகள், கிண்டல்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதே போல் அதன் 2வது பாகமும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.


மிர்ச்சி சிவா, ஐஸ்வர்யா மேனன், சதீஷ், திஷா பாண்டே போன்றோர் தமிழ்படம் 2.0-வில் நடிக்கிறார்கள். இந்தப் படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது. தமிழ் படத்தில் இடம்பெற்றிருந்த நகைச்சுவை காட்சிகள், கிண்டல்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதே போல் அதன் 2வது பாகமும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.


![]()
