Sridevi

நடிகை ஸ்ரீ தேவி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 54. நடிகை ஸ்ரீ தேவி தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது 4 வயதில் இருந்து நடிக்க துவங்கினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்.

Sridevi Sridevi Sridevi Sridevi Sridevi RIP

Loading