விக்னேஷ் சிவனை நடிகராக மாற்றும் முயற்சியில் நயன்தாரா!

விக்னேஷ் சிவனை நடிகராக மாற்றும் முயற்சியில் நயன்தாரா!

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா காதலிப்பது உலகமே அறிந்ததே சமீபத்தில் சிவகார்த்திகேயன் படத்தை இயக்குவதாக இருந்த விக்னேஷ் சிவன், திடீரென அந்த படத்தில் இருந்து விலக்கப்பட்டு அவருக்கு பதிலாக எம்.ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த நயன்தாரா, இனி தனது காதலருக்கு யாரும் வாய்ப்பு தர வேண்டாம், தான் தயாரிக்கும் படங்களையே அவர் இயக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளாராம். அதுமட்டுமின்றி தனது காதலரை இனிமேல் இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் மாற்ற முடிவு செய்துள்ளாராம்.

விக்னேஷ் சிவனை நடிகராக மாற்றும் முயற்சியில் நயன்தாரா!

மேலும், விரைவில் விக்னேஷ் சிவன் இயக்கி நடிக்கும் படம் குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளதாகவும், அஜித் விஜய் அளவிற்கு அவரை முன்னணி நாயகனாக மாற்றுவேன் என்றும் நயன்தாரா சபதம் எடுத்துள்ளாராம்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு