ஒரு விக்கட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது சென்னை!

CSK

இன்று நடைபெற்ற 11-வது ஐ.பி.எல் போட்டியின் முதல் போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு விக்கட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியத்தியது.

முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் இருபது ஓவரின் முடிவில் நான்கு விக்கட் இழப்பிற்கு 165 ரன்கள் குவித்தது. இதில் குறிப்பாக இஷான் கிஷான் 40 ரன்களும், சூரியகுமார் யாதவ் 43 ரன்களும், கருனள் பாண்டியா 41 ரன்களும் குவித்தனர். சென்னை அணியின் சார்பில் வாட்சன் 2 விக்கட்களையும் , ஷாகர், தாஹிர் தல 1 விக்கட்களையும் வீழ்த்தினார்.

பின்னர் 166 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்கத்தில் விக்கட்களை இழந்து தடுமாறியது.
CSK

பின்னர் களம்கண்ட பிராவோ மற்றும் ஜாதாவின் அதிரடியில் 1 விக்கட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியத்தியது.

30 பந்துகளில் 68 ரன்கள் எடுத்த டுவெய்ன் பிராவோ ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

#MIvsCSK | #IPL2018 #CSKvMI #MI #CSK #Whistles

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு