சென்னை : அழகிரி வெளியேற்றபட்டது கட்சிக்கு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். கட்சியில் தென்மண்டல அமைப்பு செயலாளர் பதவி அழகிரிக்காகவே உருவாக்கப்பட்டது என்றும் அப்பதவி மீண்டும் யாருக்கும் வழங்கப்படமாட்டாது என கருணாநிதி தகவல் அளித்துள்ளார். மேலும் திமுக விடுத்த அழைப்புக்கு தேமுதிக-விடம் இருந்து பதில் வராததற்கு தான் பொறுப்பல்ல என்றும் தெரிவித்தார்.
![]()

