சீதக்காதி என்னுடைய படம் அல்ல விஜய்சேதுபதி…!

சீதக்காதி என்னுடைய படம் அல்ல விஜய்சேதுபதி...!

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படம் இன்று வெளியாகியுள்ளது உள்ளது. படத்தில் பலர் நடித்திருந்தாலும் இது விஜய் சேதுபதி படம் என்றே பேசப்படுகிறது. சீதக்காதி விஜய் சேதுபதிக்கு 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் சீதக்காதி படத்தை தியேட்டரில் பார்க்கவும். படம் துவங்கி முதல் 40 நிமிடம் தான் நான் வருவேன் என்று உண்மையை சொல்லி மக்களை அழைத்துள்ளார் விஜய் சேதுபதி.

VijaySethupathi25 #VijaySethupathi #SeethaKaathi #VijaySethupathi #BalajiTharaneetharan#GovindVasantha #Ayya #VJS

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு