சூர்யாவின் அஞ்சான் ஆகஸ்ட் 15ல் ரிலீஸாகுகிரது!

anjaan

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அஞ்சான் படம் ஆகஸ்ட் 15ம் திகதி வெளியாகவுள்ளது. அஞ்சான் படத்தில் புதிய தோற்றத்தில் புதிய மிடுக்குடன் நாயகனாக நடிக்கிறார் சூர்யா. இவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.

வித்யுத் ஜம்வால், சமந்தா, மனோஜ் பாஜ்பாய், தலிப் தாஹில், பிரமானந்தம் உள்பட முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்று நடிக்கிறார்கள்.

என்.லிங்குசாமி எழுதி இயக்கும் இப்படத்திற்கு இசையமைக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா.

மும்பையில் முதல் கட்டமாக 35 நாட்கள் நடந்த ‘அஞ்சான்’ படப்பிடிப்பு அண்மையில்தான் முடிவடைந்தது.

அடுத்தகட்டம் கோவா பயணப்பட்டு மகாராஷ்டிரா செல்கிறது. தமிழ்த்திரை காணாத பல புதிய இடங்களுக்கு செல்லவுள்ளது.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் ‘அஞ்சான்’ஒரே நேரத்தில் உருவாகிவரும் இப்படத்தை 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் திகதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு