ஆஸ்கர் நாயகன் மர்மமான முறையில் மரணம்

philip-seymour-hoffman

ஆஸ்கர் விருது பெற்ற பிரபல நடிகர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

ஆஸ்கர் விருது பெற்ற அமெரிக்க நடிகர் பிலிப் சீமோர் ஹாப்மேன்(வயது 46) மர்மமான முறையில் தனது வீட்டில் இறந்து கிடந்துள்ளார்.

அளவுக்கு அதிகமான மாத்திரைக்கள் சாப்பிட்டதால் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அந்நாட்டு பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர், மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2005ம் ஆண்டு சுயசரிதை(பயோகிராபிக்கல்) என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக ஹாப்மேன் சிறந்த நடிகர் விருதை பெற்றார், 3 முறை சிறந்த துணை நடிகர் விருதும் பெற்றுள்ளார்.

இவரது அறையை சோதனை செய்த பொலிசார், இரண்டு மர்ம பேக்குகளை கைப்பற்றியுள்ளனர், இதில் ஹெராயின் போதை பொருள் இருந்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு