சச்சின், திராவிட், சேவாக்கிற்கு தலைமுறையின் சிறந்த வீரர் விருது!

Sachin Tendulkar, Dravid, Sehwag nominated for 'Cricketer of the Generation' award

கிரிக்கெட்டின் இணையதளமான ‘கிரிக் இன்போ’ ஆண்டு தோறும் சிறந்த வீரர் விருதுகளை வழங்கி வருகிறது.

7 வது ஆண்டுக்கான விருதில் தலைமுறையின் சிறந்த வீரர், கிரிக்கெட்டின் பங்களிப்பு ஆகிய விருதுகளை புதிதாக வழங்க இருக்கிறது.

தலைமுறைக்கான சிறந்த வீரர் விருது பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், சேவாக் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

மேலும், பரிந்துரை பட்டியலில் ஷேன் வார்ன் (ஆஸ்திரேலியா), லாரா (வெஸ் இண்டீஸ்), முரளீதரன் (இலங்கை), காலிஸ் (தென் ஆப்பிரிக்கா) ஆகிய வீரர்களும் இடம்பெற்று உள்ளனர்.

கிரிக்கெட் பங்களிப்பு விருதை ராகுல் டிராவிட் பெறுகிறார்.

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு