நான் சிகப்பு மனிதன் ட்ரைலர் வெளயீடு!

Vishal-Lakshmi Menon's 'Naan Sigappu Manithan' Teaser Trailer Released

பிப்ரவரி  20: விஷால், லட்சுமி மேனன் நடித்த ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை யூடிவி நிறுவனமும், விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. பாண்டிய நாடு படத்தை அடுத்து இந்த படத்தில் விஷாலுடன் லட்சுமி மேனன் இரண்டாவது முறையாக ஜோடி சேருகிறார்.

தீராத விளையாட்டுப்பிள்ளை, சமர் போன்ற படங்களை இயக்கிய ‘திரு’ இந்த படத்தை இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இதற்கு 2000 இ.எம்.26 என பெயரிட்டுள்ளனர், இது பூமிக்கு அருகே வந்து கொண்டிருக்கிறது, இந்த விண்கல் வருகிற திங்கட்கிழமை (24–ந் தேதி) பூமியை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘‘ரொபோடிக் டெலஸ்கோப்’’ மூலம் இந்த விண்கல்லை விஞ்ஞானிகள் கண்டு பிடித்தனர். இத்தகவல் ஸ்தூக் டாட் காம் என்ற இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு