வெளியானது தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர் பஸ்ட்லுக்!

வெளியானது தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர் பஸ்ட்லுக்!

2004ல் இருந்து 2014 வரை இந்திய பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கின் வாழ்க்கை தற்போது படமாக உருவாகிவருகிறது. மன்மோகன் சிங்கிற்கு ஆலோசகராக பணியாற்றிய சஞ்சய் பாரு எழுதிய ‘தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்’ என்ற புத்தகத்தின் அடிப்படையில் இந்த படம் உருவாகவுள்ளது. இதில் மன்மோகன் சிங்காக பிரபல நடிகர் அனுபம் கெர் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் தற்போது வெளியாகியுள்ளது. இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
வெளியானது தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர் பஸ்ட்லுக்!

இந்த படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியுள்ளது. படம் 2018 இறுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது.
வெளியானது தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர் பஸ்ட்லுக்!
அதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாத்திரத்தை தத்ரூபமாக ஏற்றிருப்பவர் அனுபம்கேர், இந்தப் படத்தை விஜய் ரத்னாகர் கட்டே இயக்குக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

#DrManmohanSingh #BohraBrothers #SanjayBaru’s #TheAccidentalPrimeMinister #VijayRatnakarGutte

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு