CCL நட்சத்திர கிரிக்கெட் வருகிற 25-ந்தேதி மும்பையில் துவங்குகிறது

 

ccl

நடிகர்கள் மோதும் சிசிஎல் எனும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி வருகிற 25-ந்தேதி மும்பையில் துவங்கு கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் நடிகர்கள் இதில் பங்கேற்று விளையா டுகிறார்கள்.

மும்பையில் 25-ந்தேதி மாலை 3 மணிக்கு சென்னை ரைனோஸ் எனும் தமிழ் நடிகர்கள் அணிக்கும் மும்பை ஹீரோஸ், எனும் இந்தி நடிகர்கள் அணிக்கும் போட்டி நடக்கிறது. இரவு 7 மணிக்கு வீர்மராத்தி அணியும் போஜ்புரி அணியும் மோதுகிறது. 26-ந்தேதி காலை கேரள நடிகர்கள் அணியும் தெலுங்கு நடிகர்கள் அணியும் மாலை 3 மணிக்கு பெங்களூரில் மோதுகின்றனர். 7 மணிக்கு கன்னட நடிகர்கள் அணிக் கும் ªங்கால் டைகர்ஸ் அணிக்கும் போட்டி நடக்கிறது, பிப்ரவரி 1-ந்தேதி துபாயில் இந்தி, தெலுங்கு, மலையாள நடிகர்கள் அணிகள் மோதுகின்றன.

2-ந்தேதி சென்னையில் போஜ்புரி, இந்தி, சென்னை, கன்னட நடிகர்கள் அணிகள் மோதுகின்றன. 22-ந்தேதி வரை இப்போட்டிகள் நடக்கிறது. 23-ந்தேதி இறுதி போட்டி நடக்கிறது.

தமிழ், நடிகர்கள் அணியில் விஷால், விக்ராந்த், ஜீவா, விஷ்ணு, சிவா, சாந்தனு, பிரித்வி, ஆர்யா, ஸ்ரீகாந்த், ஷாம், பரத், ஜித்தன் ரமேஷ், ரமணா, உதய் போஸ், வெங்கட் சஞ்சய், நிதின் சத்யா, பிரேம்குமார், ஷரண், சுந்தர்ராமு ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

By True Tamil

ஜனவரி 24, 2014
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு