மும்பை இந்தியன்ஸ்சை வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ்!

மும்பை இந்தியன்ஸ்சை வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ்!

இன்று மும்பை, வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 11-வது ஐ.பி.எல் டி20 போட்டியின் 9-வது போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 7 விக்கட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ்சை வீழ்த்தியத்தியது.

டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் கௌதம் காம்பிர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ்அணி நிர்ணயக்கப்ட்ட 20 ஓவர்களில் 7 விக்கட்களை இழந்து 194 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 53 ரன்களும், லீவிஸ் 48 ரன்களும், இஷான் கிஷான்44 ரன்களும் குவித்தனர். பந்துவீச்சில் போல்ட், கிறிஸ்டியன், தீவெட்டிய தல 2 விக்கட்களை வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ஜேசன் ராய் அதிரடியாக ஆடி 53 பந்துகளில் 91 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார் மற்றோரு பேட்சுமனான பண்ட 47 ரன்கள் குவித்தார். 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கட்களை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

அதிரடியாக ஆடி 91 ரன்கள் குவித்து ஜேசன் ராய் ஆட்ட நாயகனாக விருதை வென்றார்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு