Fb smart phone

மார்ச் 14, சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் சொந்தமாக ஸ்மார்ட்போன் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. ஃபேஸ்புக் புதிய ஸ்மார்ட்போனை உருவாக்க ஆப்பிள் தொழில் நுட்ப நிபுணர்களை அமர்த்துகிறது.

மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்ற ஃபேஸ்புக் நிறுவனம் சொந்தமாக ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதாக தகவல்கள் சமீபமாக வெளி வந்து கொண்டே இருந்தது.

இந்த ஸ்மார்ட்போனை தயாரிக்க ஃபேஸ்புக், ஆப்பிள் நிறுவனத்தின் தொழில் நுட்ப வல்லுனர்களை அமர்த்துகிறது.

இப்படி அடுத்து அடுத்து புதிய தொழில் நுட்பங்களையும், அப்ளிக்கேஷன்களையும் வழங்கி வரும் ஃபேஸ்புக் ஸ்மார்ட்போன்களையும் தயாரிக்க உள்ளது.

Loading