விசுவாசத்திற்க்காக அஜித்துடன் இணையும் இமான்!

விசுவாசத்திற்க்காக அஜித்துடன் இணையும் இமான்!

விவேகம் படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் விசுவாசம். இதனை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்துக்கு முதலில் இசையமைப்பாளராக யுவன் கமிட் செய்யப்பட்டு பணிகளிலும் ஈடுபட்டிருந்தார். ஆனால், இடையில் அவர் இதிலிருந்து விலகிவிட்டார். அதனை அடுத்து இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்று கூறப்பட்டது.

அதன் பின், விக்ரம் வேதா இசையமைப்பாளர் சாமிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இமான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இமான் அவர்கள், 100 படங்களுக்கு மேல் இசையமைத்திருந்தாலும் அஜித் படத்திற்கு இமான் இசையமைப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

By True Tamil

பிப்ரவரி 10, 2018
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு