வெளியானது விஸ்வரூபம் 2 போஸ்டர்!

வெளியானது விஸ்வரூபம் 2 போஸ்டர்!

சென்னை: விஸ்வரூபம் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 7 மணிக்கு வெளியானது. இதனை கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வெளியானது விஸ்வரூபம் 2 போஸ்டர்!

பெரும் சிக்கலுக்கிடையில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியானது விஸ்வரூபம் படம். இந்தப் படத்தை எடுக்கும்போதே, அதன் இரண்டாம் பாகத்துக்கான காட்சிகள் 40 சதவீதத்தை எடுத்துவிட்டார் கமல்.வெளியானது விஸ்வரூபம் 2 போஸ்டர்!

போஸ்டரில் தேசிய கொடியை கமல் தனது உடம்பில் போர்த்தியபடி உள்ளது. படத்தின் மற்ற பணிகளையும் இன்னும் இரு மாதங்களுக்குள் முடித்துவிட்டு, அக்டோபரில் படத்தை வெளியிடும் திட்டத்தில் உள்ளாராம் உலக நாயகன்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு