அரசியல் பயணத்திற்கு “நாளை நமதே” என்று பெயர் சூட்டிய கமல்

அரசியல் பயணத்திற்கு "நாளை நமதே" என்று பெயர் சூட்டிய கமல்

நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் சுற்றுப் பயணத்திற்கு ‘நாளை நமதே’ என பெயரிட்டுள்ளார். கமல் தனது அரசியல் சுற்றுபய பயணத்தை பிப்ரவரி 21 ம் தேதி ராமநாதபுரத்தில் இருந்து துவங்கப் போவதாக அறிவித்திருந்தார். தற்போது தனது அரசியல் பயணத்திற்கு ‘நாளை நமதே’ என பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளார் .மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தை நாளை தமிழர்களுடையதாக, மனிதர்கள் வாழக்கூடிய பிரதேசமாக மாற்றுவதே ‘நாளை நமதே’. அரசியல் பயணத்தின் முதல்கட்டமாக சில கிராமங்களை தத்தெடுக்க உள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு