இன்று பெங்களூரு, சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற 11-வது ஐ.பி.எல் டி20 போட்டியின் 11-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை வீழ்த்தியத்தியது.

டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்ணயக்கப்ட்ட 20 ஓவர்களில் 4 விக்கட்களை இழந்து 217 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சான்சு சாம்சன் அதிரடியாக ஆடி 45 பந்துகளில் 92 ரன்கள் குவித்தார் இதில் 10 சிக்ஸர் பார்க்கவிட்டார். கேப்டன் ரஹானே 36 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் ஒக்ஸ், சாகல் தல 2 விக்கட்களை வீழ்த்தினர்.

பின்னர் 218 என்ற கடின இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் அதிரடி மன்னன் மெக்குல்லம் 4 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடி அரை சதம் அடித்து கேப்டன் கோலியும், டீ வில்லர்ஸும் தங்களது விக்கட்களை சிரயாஸ் கோபலிடம் பறிகொடுத்தனர். பின்னர் வந்த வாஷிங்டன் சுந்தர் 19 பந்துகளில் 35 குவித்தும் அந்த அணி இழக்க எட்ட இயலவில்லை.ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கட்களை 198 அடித்து தோல்வியை தழுவியது.

அதிரடியாக விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்ஸ்மான் சான்சு சாம்சன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Loading