சிலுக்குவார்பட்டி சிங்கம் புரோமோ வீடியோ வெளியீடு!

சிலுக்குவார்பட்டி சிங்கம் புரோமோ வீடியோ வெளியீடு!

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் புரோமோ வீடியோ வெளியானது.

செல்ல அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் சிலுக்குவார்பட்டி சிங்கம். இப்படத்தில் ரெஜினா கஸாண்ட்ரா, ஓவியா, யோகி பாபு, லிவிங்ஸ்டன், மன்சூர் அலி கான், கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த நிலையில், இப்படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்களின் பெயர்கள் புரோமோ வீடியோவாக வெளியாகியுள்ளது.

ராட்சசன் படத்தைத் தொடர்ந்து இப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள, விஷ்ணு விஷாலின் கதாபாத்திரம் சத்யமூர்த்தி என்று கூறப்பட்டுள்ளது. ஓவியா கனகா என்றும், ரெஜினா ராஜி என்றும் கதாபாத்திரத்தின் பெயர் வெளியாகியுள்ளது. இப்படத்தின் விநியோக உரிமையை விஜய் டிவி கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு