Tag: விஜய் பெண்கள் நல திட்டங்கள்

TVK Manifesto 2026 பெண்களுக்கான வாக்குறுதிகள் – மகளிர் முன்னேற்றத்திற்கு விஜய் அறிவித்த முக்கிய திட்டங்கள்

தமிழக வெற்றிக் கழகத்தின் 2026 தேர்தல் அறிக்கையில் பெண்கள் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பை மையமாகக் கொண்டு பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. பெண்கள், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் நலனை முன்னிறுத்தும் வகையில் TVK பல புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. 1.…