கல்லா? இல்லை உயிர் துடிக்கும் மங்கையா? – ஆவுடையார் கோயில் நிகழ்த்தும் கலை வித்தை!
நம்மில் எத்தனை பேர் கையில் உளியையும் சுத்தியலையும் கொடுத்து, ஒரு அழகான பெண்ணின் சிலையைச் செதுக்கச் சொன்னால் என்ன செய்வோம்? கல்லை உடைப்போம், இல்லை என்றால் ஏதோ ஒரு வடிவத்தைக் கொண்டு வருவோம். ஆனால், இன்றைக்கு ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, நம்…

