ஆங்ரி பேர்ட்ஸ்ன் புதிய பதிப்பு வெளியீடு !
மார்ச் 15, ஹேம் விரும்பிகளை கட்டிப்போட்ட மிகவும் பிரபல்யமான ஹேமான Angry Birds இன் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது. மொபைல் சாதனங்களுக்கான மைக்ரோசொப்ட்டின் Windows Phone இயங்குதளத்திற்கான இப் புதிய பதிப்பில் 15 புதிய மட்டங்கள் (Levels) உள்ளடக்கப்பட்டுள்ளன. இப்புதிய மட்டங்களுடன்…
