Tag: Asaram Bapu verdict highlights

பலாத்கார வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு வாழ்நாள் சிறை!

ஜோத்பூர், 2012-ம் ஆண்டு ஜோத்பூர் ஆஸ்ரமத்தில் தங்கி இருந்த பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு வாழ்நாள் சிறை தண்டனை வழங்கி ஜோத்பூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் ஆசிரமம் நடத்தி வந்தவர்…