Tag: cricket injuries

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து திலக் வர்மா விலகல்.. மாற்று வீரர் யார் தெரியுமா?

இந்தியாவின் இளம் இடது கை பேட்ஸ்மேன் திலக் வர்மா வரவிருக்கும் நியூசிலாந்து T20 தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். ஜனவரி 21, 23 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள இந்த போட்டிகள் இந்திய அணியின் 2026…