தமிழ்நாடு அரசு 2027ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியல் வெளியீடு! பொங்கல், தீபாவளி தேதிகள் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு அரசின் 2027ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், குடியரசு தினம், தமிழ் புத்தாண்டு, சுதந்திர தினம், தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட முக்கிய பண்டிகைகள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் இடம்பெற்றுள்ளன. அரசு…

