Tag: Family Drama Movies

பராசக்தி – Movie Review

“பராசக்தி” என்கிற தலைப்பு தமிழ்சினிமாவில் ஏற்கனவே வரலாறு படைத்த ஒன்று. அதே பெயரில் மீண்டும் திரைப்படம் வருவதால் ஆரம்பத்திலிருந்து ஆர்வம், ஒப்பீடு, எதிர்பார்ப்பு என பல அம்சங்கள் ரசிகர்களிடையே உருவாகின. படம் ஒரு சமூகமிக்க பின்னணியுடன், வலுவான உணர்ச்சி திசையிலும், குடும்ப…