Tag: Govt cuts LPG dole link with Aadhaar

காஸ் சிலிண்டர்கள் பெற ஆதார் அட்டை தேவையில்லை?

புதுடெல்லி, பிப்ரவரி 22: மக்களவையில் பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி நேற்று கூறியதாவது: சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியத்தை மக்களுக்கு நேரடியாக வழங்குவதில் சில பிரச்னைகள் உள்ளன. குறிப்பாக, மானியத்தை ஆதார் அட்டை அடிப்படையில் தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் வழங்குவதில் சிக்கல்…