ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த அபிஷேக் சர்மா! 897 புள்ளிகளுடன் சாதனை
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ள ஆண்களுக்கான டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் அதிரடியாகச் சதமடித்ததன் மூலம், அவர் 897 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். 38…


