Tag: Karnataka Election Opinion Poll 2018

கர்நாடகாவில் வெல்லபோவது யார்? கருத்துக் கணிப்பு முடிவுகள்.

கர்நாடகாவில் தொங்கு சட்டப்பேரவை அமையும் என டைம்ஸ் நவ் தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. கர்நாடகாவிலுள்ள 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 12-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 15-ஆம் தேதி நடைபெறும்…