மூக்குத்தி அம்மன் 2 படக்குழுவுக்கு நன்றி தெரிவித்த நடிகை நயன்தாரா!
சென்னை: நடிகை நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் தொடர்பாக, படத்தின் இயக்குநர் சுந்தர் சி, தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் மற்றும் சக நடிகைகள் ரெஜினா, குஷ்பு, சினேகா உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். திரைப்படப்…


