Tag: Latest Water Level news in Tirunelveli

அதிக மழை! அசுர வேகத்தில் நிரம்பும் அணைகள்!

நெல்லை மாநகர பகுதிகளில் நெல்லை சந்திப்பு, வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை, புதிய பேருந்து நிலையம், நெல்லை டவுன், மேலப்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் மிதமான மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் எல்லாம் மழை நீர் தேங்கியது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் லேசான…