மதுரை சித்திரை திருவிழா: வைகை அணை திறப்பு!
மதுரை சித்திரைத் திருவிழாவை ஒட்டி, வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்! அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிகையில் கூறியதாவது:- மதுரை மாவட்டத்தில் சித்திரை திருவிழா 26.4.2018 தொடங்கி 4.5.2018 வரை நடைபெற உள்ளது. மேலும், 30.4.2018 ஆம் தேதி…
