ஆவின் வாடிக்கையாளர்களுக்கு ஷாக்! 67 பொருட்களின் புதிய விலைப் பட்டியல் வெளியீடு – அக்டோபர் 28 முதல் அமலா?
சென்னை: ஆவின் நிறுவனத்தின் வெண்ணெய், நெய், இனிப்புகள், பால் பொருட்கள், தயிர், லஸ்ஸி மற்றும் குக்கீஸ் உள்ளிட்ட 67 பொருட்களின் விலைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த விலைப் பட்டியலில் ஒவ்வொரு பொருளின் அளவு மற்றும் அதிகபட்ச சில்லறை விலை (MRP) குறிப்பிடப்பட்டுள்ளது.…

