Tag: RR vs MI

மும்பை இந்தியன்ஸ்சை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்!

ஜெய்ப்பூரில், நடைபெற்ற 11-வது ஐ.பி.எல் டி20 போட்டியின் 21-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ்சை வீழ்த்தியத்தியது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி துவக்க…