Tag: Samsung Galaxy Tab 4

சம்சுங் Galaxy Tab 4 இன் புகைப்படம் வெளியாகியது!

மார்ச் 28, சமீபகாலமாக சம்சுங் நிறுவனம் தொடர்ச்சியாக பல மொபைல் சாதனங்களை அறிமுகம் செய்து வருகின்றது. புதிய வடிவமைப்பு, புதிய தொழில்நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையில் வெளிவரும் இச்சாதனங்களின் வரிசையில் தற்போது Galaxy Tab 4 எனும் புதிய சாதனம் இணைந்துள்ளது. எதிர்வரும்…